போலீசாரை தாக்கிய ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவர் கைது…வைரல் வீடியோ

தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதால் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News