நிர்வாணமாக சலையில் அமர்ந்த நடிகை!

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சாலையில் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதேபோன்று, மற்றொரு தெலுங்கு நடிகை, சாலையில் நிர்வாணமாக அமர்ந்து, போராட்டம் நடத்தியுள்ளார். அதாவது, சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாக கூறி Bunny வாசு என்ற தயாரிப்பாளர் ஏமாற்றியுள்ளதாக சுனிதா போயா என்ற நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, சாலையில் நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.