Connect with us

Raj News Tamil

இந்த லுக்கிலும் தல செம்ம மாஸ்ஸாக இருக்கிறார் – வைரலாகும் அஜித்தின் போட்டோஸ்

சினிமா

இந்த லுக்கிலும் தல செம்ம மாஸ்ஸாக இருக்கிறார் – வைரலாகும் அஜித்தின் போட்டோஸ்

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று சொல்லப்படுபவர் நடிகர் அஜித்குமார். தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து அவரது ரசிகர்கள், இந்த லுக்கிலும் தல செம்ம மாஸ்ஸாக இருக்கிறார் என்று கூறி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top