Connect with us

Raj News Tamil

ரஜினியின் 170 படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா? வெளியான புதிய தகவல்

சினிமா

ரஜினியின் 170 படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா? வெளியான புதிய தகவல்

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் ரஜினியின் 170 படத்தின் பட்ஜெட் விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் ரூ 160 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபகாலத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் கம்மி பட்ஜெட்டில் தயாராகும் படம் இது தான் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top