Connect with us

Raj News Tamil

தலைவர் 171 படத்தின் பிரம்மாண்ட அப்டேட்!

சினிமா

தலைவர் 171 படத்தின் பிரம்மாண்ட அப்டேட்!

ஜெயிலர் படத்திற்கு பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில், நடிக்க உள்ளார்.

இந்நிலையில், தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்தின் சில காட்சிகள், ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி, எடுக்கப்பட உள்ளதாம்.

இந்த தகவலை, இயக்குநர் லோகேஷ் கனகராஜே, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top