விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 67. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக இப்படத்தில் நடிக்க திரிஷா, மிஷ்கின், ஜிவிஎம், அக்ஷ்ன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகினர். இந்த நிலையில் அர்ஜூனின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் முறுக்கு மீசை மற்றும் முறுக்கு தாடியுடன் இருப்பதை கண்ட நெட்டிசன்கள் தளபதி 67 படத்தின் புதிய கெட்டப்பாக இருக்கும் என கூறிவருகின்றனர்.