Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

தளபதி 67 படத்திற்கு இப்படியொரு சிக்கல்? சமாளிப்பாரா லோகி?

Trending

தளபதி 67 படத்திற்கு இப்படியொரு சிக்கல்? சமாளிப்பாரா லோகி?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. வாரிசு படத்தை காட்டிலும் இந்த படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், தளபதி 67 படத்தில், லோகேஷ் கனகராஜிற்கு புதியதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

இவர், இரவு நேரங்களில் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள மாட்டாராம். ஆனால், இரவு நேரங்களில் தான் அதிகப்படியான காட்சிகளை லோகேஷ் எடுப்பார்.

இவ்வாறு இருக்க, சஞ்சை தத்தை வைத்து, பல்வேறு காட்சிகளை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top