லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தளபதி 67 படம் குறித்து புதிய தகவல் ஒன்று வந்துள்ளது. அதன் படி தளபதி 67 படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
#Thalapathy67TitleReveal at 5 pm tomo 💥💥💥 pic.twitter.com/MQksorHpQL
— Anirudh Ravichander (@anirudhofficial) February 2, 2023