Connect with us

Raj News Tamil

‘ஒரு கையில் சாக்லேட்.. இன்னொரு கையில் வாள்” – மாஸாக வெளியான தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர்!

சினிமா

‘ஒரு கையில் சாக்லேட்.. இன்னொரு கையில் வாள்” – மாஸாக வெளியான தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படுவதாக, நேற்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு, படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில், இரண்டு விதமான விஜயின் கெட்டப்புகள் காட்டப்படுகின்றன.

ஒரு கதாபாத்திரம், சாக்லேட் செய்வது போன்றும், மற்றொரு கதாபாத்திரம் கூரிய வாள் செய்வது போன்றும் காட்டுகிறார்கள். அந்த டைட்டில் டீசரின் இறுதியில், லியோ என்று படத்தின் டைட்டில் வருகிறது. பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் இந்த வீடியோ, வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top