தளபதி 68 படத்தின் இயக்குநர் இவரா? ரசிகர்கள் குழப்பம்!

தளபதி விஜயின் வாரிசு திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதற்கு அடுத்ததாக, தளபதி 67 என்ற படத்தில், விஜய் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பரபரப்பே அடங்குவதற்குள், அடுத்த படத்தின் அப்டேட் கசிந்துள்ளது. அதாவது, தளபதி 68 படத்தை, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளாராம்.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளதாம். தளபதி 68 படத்தை அட்லி தான் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த தகவல், ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.