Connect with us

Raj News Tamil

தளபதி 69 இயக்குநர் இவரா? ரொம்ப பயங்கரமான ஆளாச்சே!

சினிமா

தளபதி 69 இயக்குநர் இவரா? ரொம்ப பயங்கரமான ஆளாச்சே!

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் தளபதி விஜய். இவர், லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இந்நிலையில், விஜயின் 69-வது படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து நண்பன் என்ற படத்தில் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளனர். அந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top