Connect with us

Raj News Tamil

தளபதி 69 குறித்து முக்கிய அப்டேட்!

சினிமா

தளபதி 69 குறித்து முக்கிய அப்டேட்!

நடிகர் விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு, இன்னும் ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்க உள்ள விஜய், அதன்பிறகு, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

இதனால், இப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசியல் தெளிவுள்ள இயக்குநர்களில் ஒருவரான எச்.வினோத் தான், இப்படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல், தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top