தளபதி 69 படம் தான், விஜயின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
எனவே, இப்படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுக்கும், ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், தளபதி 69 படத்தின் முக்கியமான அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும், ஜனவரி 1-ஆம் தேதி அன்று, இன்னொரு போஸ்டரை ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக, தகவல் பரவி வருகிறது.