Connect with us

Raj News Tamil

தளபதி 69 பட இயக்குநர் இவர்தான்? கிட்டதட்ட உறுதி!

சினிமா

தளபதி 69 பட இயக்குநர் இவர்தான்? கிட்டதட்ட உறுதி!

தளபதி விஜய் அரசியலில் நுழைய இருப்பதால், சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளார்.

இதனால், அவரது கடைசி படத்தை இயக்குவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி, கோடம்பாக்கம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு இருக்க, அதற்கான பதில், கிட்டதட்ட கிடைத்துள்ளது.

அதாவது, நடிகர் விஜயின் 69-வது திரைப்படத்தை, இயக்குநர் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தான், இப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங், வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாம். கிட்டதட்ட உறுதி செய்யப்பட்ட இந்த தகவலால், விஜயின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top