Connect with us

Raj News Tamil

வெற்றிமாறன் இல்லை.. மீண்டும் தெலுங்கு இயக்குநரிடம் சரண் அடைந்த விஜய்!

சினிமா

வெற்றிமாறன் இல்லை.. மீண்டும் தெலுங்கு இயக்குநரிடம் சரண் அடைந்த விஜய்!

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், இன்னும் இரண்டு படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதில், தி கோட் படத்தின் ஷீட்டிங் ஏற்கனவே தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்த படத்திற்கான இயக்குநரை தேடும் பணியில், விஜய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். முதலில், இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக, தகவல் பரவி வந்தது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, விஜயின் படத்தை இயக்க, வெற்றிமாறன் மறுத்துவிட்டாராம்.

இதனால், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தின் இயக்குநர் திரிவிக்ரமின் கூட்டணியில் தான், விஜய் இணைய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

More in சினிமா

To Top