Connect with us

Raj News Tamil

தமிழக அரசை பாராட்டிய தளபதி விஜய்!

சினிமா

தமிழக அரசை பாராட்டிய தளபதி விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான தனது விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு, தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தளபதி விஜய், கல்வி மற்றும் சுகாதாரத்துறையை, ஒன்றிய பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

More in சினிமா

To Top