அரசியலில் தளபதி விஜய்..? நிர்வாகிகளுக்கு போட்ட புதிய உத்தரவு..!

தளபதி விஜய் கோலிவுட்டின் முன்னணி நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரம் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகத்தையும் ஆக்டிவாக வைத்துள்ளார். இந்த நிலையில் தனது இயக்கத்தை மேலும் பலப்படுத்த, நிர்வாகிகளை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதாவது உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், பலப்படுத்தவும் நிர்வாகிகளிடம் கூறியுள்ளாராம். முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய தகவலின்படி இயக்கத்தை அரசியலை நோக்கி விஜய் நகர்த்துகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News