Connect with us

Raj News Tamil

அசிங்கமாக திட்டிய விஜய் ரசிகர்.. பழிவாங்கிய வெங்கட் பிரபு!

சினிமா

அசிங்கமாக திட்டிய விஜய் ரசிகர்.. பழிவாங்கிய வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட்.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டை இணையத்தில் கேட்ட ரசிகர், இயக்குநர் வெங்கட் பிரபுவையும் ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, படத்தின் அப்டேட்டை சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதுக்கு மேல எப்படி சொல்றது என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top