விஜய்க்காக கீய் போர்டை போட்டுடைத்த தமன்..!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தமன் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது.

மேலும் படத்தின் செகண்ட் சிங்கள் தமனின் பிறந்த நாளான நவம்பர் 16-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த தமன், வாரிசு படத்தின் பணிகளின் போது சிறப்பாக சிறப்பாக இசையமைக்க 5-கீய் போர்டுகளை உடைத்துள்ளதாக தெரிவித்தார்.