மாஸ்-ஆக வெளியான தங்கலான் போஸ்டர்!

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித், தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலை பின்னணியாக கொண்ட இந்த திரைப்படம், விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித்தும், விக்ரமும், ஒருவருக்கொருவர் Mass-ஆக பார்ப்பது போல், அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம், தற்போது வைரலாக பரவி வருகிறது.