Connect with us

Raj News Tamil

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

சினிமா

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

கோடை விடுமுறை காலங்களில் பல்வேறு திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியாவது வழக்கம்.

ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடப்ப இருப்பதால், பல்வேறு திரைப்படங்கள், ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட படங்களில், விக்ரமின் தங்கலானும் ஒன்று. இப்படம் எப்போது வெளியாகும் என்று பலரும் காத்திருந்த நிலையில், தற்போது அதுதொடர்பான தகவல் கசிந்துள்ளது.

அதாவது, தங்கலான் திரைப்படம், வரும் ஜூன் 28-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று, அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top