தங்கலான் படத்தின் டிரைலர் எப்போது? அதிரடி தகவல்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று, விக்ரமின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம், தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக, கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News