Connect with us

Raj News Tamil

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்..!

விளையாட்டு

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரான ஷகிப் அல் ஹசனை, ஆப்கனிஸ்தானை சேர்ந்த 39 வயதான முகமது நபி பின்னுக்கு தள்ளியுள்ளார் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரானப் போட்டியில் முகமதுநபி 125 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top