Connect with us

Raj News Tamil

நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்!தீவிரமாகும் 8 பேரை தேடும் பணி !

உலகம்

நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்!தீவிரமாகும் 8 பேரை தேடும் பணி !

அமெரிக்க ராணுவத்தின் டில்ரோட்டா் விமானமான
ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும்,டா்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.எட்டு பேரை ஏற்றிச்சென்ற இவ்விமானம் தெற்கு ஜப்பான் கடலில்
விழுந்து விபத்துக்குள்ளானது.இதனையறிந்த ஜப்பானிய கடலோர காவல்படை தேடுதல் பணிக்காக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனா்.

இதுகுறித்து,கடலோர காவல்படை செய்திதொடா்பாளரான கசுவோ ஓகாவோ தெரிவித்துள்ளதாவது,அதில் 8 போ் பயணித்ததாக தெரியவந்துள்ளது.விமானத்தில் இருந்தவா்களுக்கு என்ன ஆனது என்று தற்போது தெரியவில்லை எனத்தெரிவித்துள்ளார்.

இத்தகவலானது, விபத்து நடந்துள்ள இடத்திற்கு அருகேயுள்ள ஒரு மீன்பிடி படகிலிருந்து அவசர அழைப்பின் மூலம் வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இவாகுனியில் இருந்து ஒகினாவுக்கு இவ்விமானம் சென்றதாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top