காருக்குள் ஆட்டம் போட்ட துணிவு பட நடிகை..? வைரலாகும் வீடியோ..?

அஜித்குமார் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் துணிவு. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தில், நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தார். முன்னதாக இவர், தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் கமிட்டாகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர், நடிகை பாவனாவுடன் இணைந்து காருக்குள் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.