தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது, செம்மேட்டில் கொல்லிமலையின் பாரம்பரிய கும்மி ஆட்டம் ஆடிய பெண்களுடன் இணைந்து வேட்பாளர் மாதேஸ்வரன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.