இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் புஷ்பா 2 ,2021 ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ் பன்மொழிகளிலும் வெளிவந்து 350 கோடி வசூல் செய்து , மக்களிடம்பெரும் வரவேற்பைபெற்றது.
இதனால் 2 ஆம் பாகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில்
படக்குழுவானது ,போஸ்டர் ,டீசர் மற்றும் ட்ரைலர் என்று மக்களை புஷ்பாவின் தொடர் தாக்கத்திலேயே வைத்து வருகிறது.

புஷ்பா 2 ஆம் பாகம் குறித்து சுவாரசிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி, ‘புஷ்பா 2’ படத்தின் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பின் ஒரு நாள் செலவு ரூ.80 லட்சம் வரை வந்தது .இந்நிலையில் இத்தகவலானது சினிமா வட்டாரங்களில் பிரவேசித்து வருகிறது.