Connect with us

Raj News Tamil

வாகனங்களை புரட்டி போட்ட யானை!

இந்தியா

வாகனங்களை புரட்டி போட்ட யானை!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் நிகழ்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட யானை திடீரென மதம் பிடித்தது போல் மாறியது.

இதனால் யானை அங்கிருந்த வாகனங்களை தாக்கியது. பின்னர் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடைகளும் சேதபடுத்தியது. ஐய்யப்ப பக்தர்கள் வந்த வாகனமும் தாக்க முற்பட்டது.

ஒன்றரை மணி நேரத்துக்கு பின் யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலையதளத்தில் வைரலாகி வருகின்றன.

More in இந்தியா

To Top