Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

”தளபதி 67” படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்..? யார் தெரியுமா..?

சினிமா

”தளபதி 67” படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்..? யார் தெரியுமா..?

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படம் தளபதி 67. படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் இப்படத்தின், தகவல்கள் வெளியாகி நாளுக்கு நாள் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக தளபதி 67 படத்திsல் சஞ்சய் தத், மிஷ்கின், ஜிவிஎம், அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு மெயின் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3 தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதே நாளன்று டீசரும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆகவே தளபதி 67 ரசிகர்கள் மிகப்பெரிய அதிரடிக்கு காத்திருப்பது உறுதி.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top