சிம்பு படத்தில் இணைந்த பிரபல நடிகரின் மனைவி..!

ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகும் திரைப்படம் பத்துதல. பிரியா பவானி சங்கர், கலையரசன், ஜிவிஎம் ஆகியோர் நடித்துவரும் இப்படத்தின், ஹூட்டிங் படுதீவிரமாக நடந்து வருகிரது. இதனிடையே பிரபல ஹீரோவின் மனைவி பத்துதல படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நடிகர் ஆர்யாவின் மனைவி சாய்ஷா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க இருப்பதாக, இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா டீசர் வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.