Connect with us

Raj News Tamil

ரஜினியின் மகனாக நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல ஹீரோ..!

சினிமா

ரஜினியின் மகனாக நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட பிரபல ஹீரோ..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில் படத்தை பற்றி புது புது தகவல்கள் வந்த வண்ணமாகவே உள்ளனர். அந்த வரிசையில், ரஜினிகாந்தின் மகனாக நடிக்கவேண்டியது ஒரு பிரபல நடிகர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜெயிலரில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி என்பவர் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் தான் நடிக்க வேண்டியதாம். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லையாம். ஜெய் மட்டும் இதில் நடித்திருந்தால் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன தம்பி? இப்படி மிஸ் பண்ணிட்டியே? என்று நெட்டிசன்கள் நடிகர் ஜெய்யை விமர்சித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top