ஒருவழியாக பட்ஜெட் பணத்தை வசூலித்த தி கோட்!

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், கடந்த 5-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தி கோட்.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம், கடந்த 5-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், சில விஜயின் ரசிகர்களாலே விமர்சிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இருக்க, தி கோட் படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 16 நாட்களில், ரூபாய் 410 கோடியை, இப்படம் வசூலித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News