Connect with us

Raj News Tamil

தி கோட் படம் குறித்து முக்கிய அப்டேட்! ஃபயர் விடும் ரசிகர்கள்!

சினிமா

தி கோட் படம் குறித்து முக்கிய அப்டேட்! ஃபயர் விடும் ரசிகர்கள்!

லியோவுக்கு பிறகு, நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஜயுடன் சேர்ந்து, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் என்று பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.

வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை, அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது, தி கோட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனை வைத்து பார்க்கும்போது, படத்தின் ஷூட்டிங் முடிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், படத்தின் ரிலீஸ்-க்கு எதிர்பார்ப்பதாக, கமெண்ட்ஸ்-ல் ஃபயர் விட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top