Connect with us

Raj News Tamil

The Expendables படத்தின் காப்பியா? வைரலாகும் The GOAT போஸ்டர்!

சினிமா

The Expendables படத்தின் காப்பியா? வைரலாகும் The GOAT போஸ்டர்!

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தி கோட் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர், கடந்த புத்தாண்டு தினத்தன்று வெளியானது.

இந்நிலையில், பொங்கல் தினத்தையொட்டி, படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தி எக்ஸ்பென்டபெல்ஸ் படத்தின் போஸ்டரை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top