Connect with us

Raj News Tamil

தி கோட் படத்தின் சேட்டிலைட் பிசினஸ்! வாயை பிளந்த கோலிவுட்!

சினிமா

தி கோட் படத்தின் சேட்டிலைட் பிசினஸ்! வாயை பிளந்த கோலிவுட்!

லியோ படத்திற்கு பிறகு, தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கோட். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு தான், இயக்கி வருகிறார்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், தி கோட் படத்தின் சேட்டிலை பிசினஸ் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, பிரபல தனியார் தொலைக்காட்சி, இப்படத்தை, ரூபாய் 93 கோடிக்கு வாங்கியிருப்பதாக, சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top