Connect with us

Raj News Tamil

ஆயிரம் கோடி அடிக்கும் தி கோட்! அதிரடி தகவல்!

சினிமா

ஆயிரம் கோடி அடிக்கும் தி கோட்! அதிரடி தகவல்!

சமீபத்தில் வெளியான விஜயின் லியோ திரைப்படம், 600 கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்தது. இந்த சாதனையை விஜயின் அடுத்த திரைப்படமான தி கோட் முறியடிக்குமா என்று பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.

இதனை செய்துக் காட்டுவதற்கு, ஏஜிஎஸ் நிறுவனம் பக்கா பிளான் ஒன்றை போட்டுள்ளது.

அதாவது, தி கோட் படத்தின் ஓடிடி உரிமையை மொத்தமாக விற்பனை செய்யாமல், தென்னிந்திய உரிமையை 125 கோடிக்கும், வடஇந்தியா உரிமையை 75 கோடிக்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனராம்.

ரிலீசுக்கு முன்பே, 200 கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டால், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்துவிட்டால், தி கோட் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

More in சினிமா

To Top