பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி செயினை பறித்த நபர் – பரபரப்பு வீடியோ

துப்பாக்கி முனையில் பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.

டெல்லியில் ரோகிணி நகரில் முகமூடி அணிந்தபடி வந்த 2 நபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் திடீரென துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த பெண்ணும் கூச்சலிட்டு, தடுத்து, போராடி உள்ளார். எனினும் அந்த முயற்சியில் பலனில்லை. இந்த வீடியோ தற்போது இணயத்தில் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News