400 பயணிகளுடன் தீப்பற்றி எரிந்த விமானம்! – 5 பேர் பலி!

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமான ஓடுபாதையில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்த நிலையில் தற்போது 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News