ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நடவடிக்கை எடுத்த குடியரசு தலைவர்?

சட்டமன்றத்தில் ஆளுநர் மரபு மீறி நடந்து கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபெதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் இந்த கடிதத்தை நேரடியாக குடியரசு தலைவரிடம் அளித்தனர்.

கடந்த சில காலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஆளும் திமுக அரசுடன் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் பேசிய போது சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு அவர் பேசினார். இதனையடுத்து ஆளுனருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதால் ஆளுநர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது குடியரசு தலைவர் திரௌபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News