திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.