டீசல் வாகனங்களுக்கு வரி கிடையாது !விளக்கம் தெரிவித்த நிதின் கட்காரி !

இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News