Connect with us
Raj News Tamil

Raj News Tamil

“இந்த 2 விஷயம் நிச்சயம் இருக்கும்” – AK 62 முக்கிய அப்டேட்!

சினிமா

“இந்த 2 விஷயம் நிச்சயம் இருக்கும்” – AK 62 முக்கிய அப்டேட்!

துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான 2 முக்கிய அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில், ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஆகிய இரண்டும் இருக்கும் என்று தகவல் கசிந்தள்ளது.

ரொமான்டிக் காட்சிகளில் அஜித் நடித்து நீண்ட வருடங்கள் ஆகியுள்ளதால், அவரது ரசிகர்கள் அதனை காண ஆவலுடன் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top