“50 தடவை சொன்னாலும்..,” – அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்!

அஜித் தனது சக பணியாளர்களுடன் பழகும் விதம் குறித்து, பல்வேறு கலைஞர்கள், பேட்டி அளித்து வருவது வழக்கம். அந்த வகையில், அஜித்துடன் ஜி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், “முதல் இடத்தில் நம்ம தான் வருவோம்” என்று அஜித் கூறியதாகவும், 50 தடவை டப்பிங் பேச கூறினாலும், அவர் பேசுவார். அதுதான் அவரது வெற்றிக்கு காரணம் என்றும், இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், அன்று அஜித் கூறியதுபோலவே, தற்போது அவர் முதல் இடத்தில் உள்ளதாகவும், லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News