Connect with us

Raj News Tamil

கேப்டன் இறப்பிற்கு அஜித் போகாததற்கு இது தான் காரணம்..!

சினிமா

கேப்டன் இறப்பிற்கு அஜித் போகாததற்கு இது தான் காரணம்..!

சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரும், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றியின் இறுதியில் நடிகர் அஜித் கலந்து கொண்டார். இது சமூகவலைத்தளங்களில் பேசுப்பொருளாக மாறியது.

இதற்கு மிகப்பெரிய காரணம், கேப்டனின் மறைவுக்கு நடிகர் அஜித் வராமல் இருந்ததே. இந்நிலையில், அஜித் ஏன் வரவில்லை என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குநர் பாலாவுக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சனை வந்தபோது, நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அஜித்துக்கு உதவி செய்யவில்லையாம்.

இதனாலேயே அஜித் கேப்டன் மறைவிற்கு செல்லவில்லை என்ற கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. மேலும் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் அஜித்தான் ஹீரோவாக நடிக்க வேண்டியதாகவும், சில பிரச்சனையால் அஜித் விலகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top