இதனால் தான் விடமுயற்சி படத்துல நடிக்கல..? ஓபன் டாக் கொடுத்த அருண்விஜய்.!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக தனக்கென தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவா் நடிகா் அருண்விஜய்.கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து அருண்விஜய்க்கு ஒரு நல்லதொரு கம்பேக் படமாக அமைந்தது என்னை அறிந்தால் திரைப்படம்.இந்நிலையில்,விடாமுயற்சி குறித்து அருண்விஜய் பேசியுள்ளது தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது,விடாமுயற்சி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருப்பதால் தான் நான் அதில் நடிக்கவில்லை என்று அருண்விஜய் கூறியுள்ளாா். மேலும், மகிழ்திருமேனி தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவாா்.மேலும், ஒரு ஹீரோவை அவருக்கு பிடித்துவிட்டால் ,திரையில் அவரை சிறப்பாக காட்ட முற்படுவாா் என்றும் தெரிவித்துள்ளாா்.

RELATED ARTICLES

Recent News