Connect with us

Raj News Tamil

முகேஷ் அம்பானிக்கு ரூ.400 கோடி கேட்டு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல்!

இந்தியா

முகேஷ் அம்பானிக்கு ரூ.400 கோடி கேட்டு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல்!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை ரூ.200 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) மூன்றாவது முறையாக ரூ.400 கோடி கேட்டு மின்னஞ்சல் வந்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மும்பை போலீசார், க்ரைம் பிராஞ்ச் போலீசார் மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top