சாதனை படைக்கும் துணிவு “கேங்ஸ்டா” பாடல்..!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இறுதிகட்ட புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் இப்படத்தின், மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது.

அந்த வகையில் கடந்த 25-ஆம் தேதி வெளியான கேங்ஸ்டா பாடல், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் வெளியான 3-நாட்களில் யூட்யூபில் 5.3 மில்லியன் பார்வையாளரகளை கடந்து சாதனை படைத்து வருகின்றது.

தற்போது இதனை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.