விஜயை பெருமையாக பேசிய துணிவு இயக்குநர்!

விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்து, இயக்குநர் எச்.வினோத் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் பேசும்போது, விஜய், அஜித்தின் திரைப்படங்களுக்கு, மற்ற மொழிகளிலும், நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே, அவர்களின் படங்கள், பான் இந்தியா படமாக வெற்றியை பெறும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, தளபதி 67 திரைப்படம் பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிடுவதாக, நான் நினைக்கிறேன் என்றும் அவர் பேசியுள்ளார்.