ஏட்டிக்கு போட்டியாக செய்யும் அஜித்! துணிவு செம அப்டேட்!

வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி, Life Of Varisu ஆகிய 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று, துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், துணிவு படத்தின் 3-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக, சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கேங்ஸ்டா என்று தொடங்கும் இந்த பாடலை, ஷபீர் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்கள், கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.