இது நம்ம லிஸ்ட்லியே இல்லையே! வாரிசு பட செம அப்டேட்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த திரைப்படம், பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட்கள், ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்நிலையில, நடிகை மஞ்சு வாரியர், துணிவு படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இணையத்தில் பதிவிட்ட மஞ்சு வாரியர், இந்த பாடல் பாடியது, த்ரில்லான அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.